உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. மேலும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து கவலையுடன் நாடு திரும்பினர். எனவே மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க […]
Tag: நேரடி வகுப்புகள்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். அதில் பிஇ, பி டெக், பி ஆர்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த செமஸ்டர் கான கடைசி வேலை […]
கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து […]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் உத்தரவிட்டார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்தது.. அதாவது, பாலிடெக்னிக், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்ஜினியரிங் காலேஜ் என அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெற்று வந்தது.. இந்நிலையில் இதனை மாற்றி தற்போது அனைத்து நாட்களுமே நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை […]
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் […]
ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை குறைந்துள்ளதால், ஒடிசா மாநிலத்தில் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பிற்கான நேரடி வகுப்புகளும், 25ம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் மருத்துவ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அம்மாநில […]