Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஷாக் நியூஸ்…. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வகுப்பறையில் அனுமதியில்லை…!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என சண்டிகர்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வைரசின் 3-வது அலையின் பரவலானது  கணிசமாக கட்டுக்குள் வந்து, தொற்று பாதிப்பானது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கினர். ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொது இடங்களில்  முககவசம் கட்டாயம் என பல்வேறு மாநில அரசு தெரிவித்துள்ளது . இதனை தொடர்நது  தடுப்பூசி […]

Categories

Tech |