Categories
மாநில செய்திகள்

இந்த மூன்று நகரங்களில் இருந்து தேஹாவுக்கு நேரடி விமானம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தாஹாவுக்கு நேரடி விமான சேவையை டாட்டா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து தேஹாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் 30 ஆம் தேதி முதல் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்படும். கத்தாரில் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

2 நாடுகளுக்கு நேரடி விமான சேவை…. முதல்வர் ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம்….!!!!

தமிழர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சென்ற பிற மாநில விமான பயணிகள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அவர்கள் திரும்பி செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்கின்றனர். மேலும் அவர்கள் மாற்றுப்பாதையில் சென்றால் துபாய், தோகா, கொழும்பு வழியாக […]

Categories

Tech |