Categories
மாநில செய்திகள்

ஆளுநரின் கருத்து….. “நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை”….. மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!

ஆளுநரின் கருத்து குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டை பற்றி கூறுகிறோம். இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம், வளர்ச்சி அடைவதை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : அடுத்த 24 மணி நேரத்தில்….. ‘அசானி’ புயல் வலுவிழக்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக […]

Categories
பல்சுவை

இவ்வளவு நேரமா முடியலடா சாமி…. “அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகள்”….. வாங்க பார்க்கலாம்…..!!!

உலகிலேயே அதிக நேரம் பள்ளிகளை நடத்தும் நாடுகளை பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல நாடுகளில் பல விதமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. ஏன் தமிழகத்தில் மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பள்ளி நேரங்கள் உள்ளன. அப்படி உலகில் அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகளைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. இங்கு பள்ளிகள் ஆறரை மணி நேரம் வரை இயங்குகிறது. அடுத்து உள்ளது பிரான்ஸ், இங்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. தமிழக அரசின் முடிவு என்ன…?

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான்…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பை பொங்கல் தினத்துக்குள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. இதற்கிடையில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை, பரிசுப்பொருட்கள் ரேஷன் கடைகளில் வருவதற்கு தாமதம் ஆகிய பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் திடீர் மாற்றம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். ஆகவே அனைத்து ஏழை, எளிய மக்களும் சமமாக மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கைரேகை வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் இணைய இணைப்பு/ தொழில்நுட்பத்‌ தடைகளால்‌ கைரேகை சரிபார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்த 3 மணி நேரத்திற்கு…. கனமழை தொடரும்…. வானிலை தகவல்….!!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

“2 மணி நேரம் போதும்”…. ஒமைக்ரானை ஈசியாக கண்டுபிடிக்கலாம்… விஞ்ஞானிகள் அசத்தல்…..!!!

ஐசிஎம்ஆர் மற்றும் ஆர்எம்ஆர்சி நிறுவனங்கள் இணைந்து கொரோனா ஒமைக்ரான் தொற்றை இரண்டு மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் கருவியை கண்டறிந்துள்ளனர். ஆர்டிபிசிஆர் கருவியுடன் இணைந்ததாக இது இருக்கும். வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய 36 மணி நேரம் அல்லது நான்கு முதல் ஐந்து நாட்கள் கூட ஆகலாம். கொரோனா வைரஸின் ஸ்பைக் அடிப்படையில் இந்த சோதனையில் ஒமைக்ரான்  தொற்று கண்டறியப்படும். ஒமிக்ரான் கொரோனா தொற்றினை உறுதி செய்வதற்கான உபகரணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் விஞ்ஞானி டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்…. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ […]

Categories
லைப் ஸ்டைல்

உணவு உண்ண இதுவே சரியான நேரம்….. கொஞ்சம் படிச்சு பாருங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும். அதில் மிக கவனம் செலுத்த வேண்டும். காலை உணவுக்கு ஏற்ற நேரம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்களா”..? அப்ப இந்த எட்டு யோகாசனத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் நீங்கள், அப்போ நீங்கள் இந்த யோகாசனத்தை முயற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். நாள் முழுவதும் நாம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் கால் மற்றும் இடுப்பு தசைகள் இறுக்கம் அடைகிறது. இதனால் முதுகு வலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுகின்றது. இவ்வாறு அவதிப்படுபவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவெளி கிடைத்தால் அது இந்த யோகாசனத்தை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். மலை […]

Categories
தேசிய செய்திகள்

முட்டி மோதும் விவசாயிகள்… செவிசாய்க்காத அரசு… இன்று “பாரத் பந்த்” போராட்டத்திற்கு நேரம் குறித்த விவசாயிகள்..!!

இன்று நாடு தழுவிய முழு போராட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

இனி வங்கிகளும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்: வங்கிகள் கூட்டமைப்பு

இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]

Categories

Tech |