Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்…. அரசு அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்குவங்கத்திலும், பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

JUST IN: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு…. சற்றுமுன் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்க படுவதாக மெட்ரோ நிர்வாகம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…. இரவு 12 மணி வரை….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…. நேரம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்-15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று  காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]

Categories
மாநில செய்திகள்

27 மாவட்டங்களில் கடைகள்…. திறப்பு நேரம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி(நாளை) வரை  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு… அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதா..? சீமான் கண்டனம்…!!

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதில் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளின் நேரத்தை காலை 6 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காலை 10 மணிமுதல் இரவு 12 மணிவரை… அதிரடி அறிவிப்பு…!!!

பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு […]

Categories

Tech |