Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! திருப்பதியில் இடைவேளை நேரம் மாற்றம்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடைவேளை நேரத்தை மாற்றி திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, காலை 5 – 8 மணி வரை இடைவேளை நேரம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இடைவேளை மாற்றப்பட்டுள்ளது. டிச. 1முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலை 7 மணிக்கு பள்ளிகள் திறப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகளுக்குள் முடிக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் எனவும், வெயில் அதிகமாக உள்ளதால் விளையாட்டுகளை காலைநேரத்தில் நடத்தவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“குரூப் தேர்வுகள் ( 2022 ) நேரம் மாற்றம்”…. டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா.பாலச்சந்திரன், “குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை-பழனி, பழனி-கோவை ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்பட்டு வருகிறது. அதாவது, மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ந்து கோவைக்கும் செல்லும். அதேபோன்று கோவையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ச்சியாக பழனி-மதுரை சிறப்பு ரயிலாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சி வழியே இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது. பகுதி நேர அட்டவணைப்படி, இந்த ரயில் கோவையில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2;33 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

வேண்டவே வேண்டாம்…. ! நைட் 10 மணிவரை டாஸ்மாக்… கோர்ட்டுக்கு போன ஊழியர்கள் ..!!

தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்தததை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி, கடந்த 2ஆம் நாள் டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இன்று  முதல் சில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . அதன்படி நவம்பர் 4 முதல் மதுரையில் புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06655) மானாமதுரையில் இரவு 7.30, சூடியூரில் 7.42, பரமக்குடியில் 7.55, சத்திரக்குடியில் 8.10, ராமநாதபுரத்தில் 8.25, உச்சிப் புளியில் 8.47, மண்டபத்தில் 9.02, பாம்பனில் 9.20 மணிக்கு பதில் முறையே இரவு 7.15, 7.25, 7.40, 7.56, 8.10, 8.32, 8.52, 9.10 மணிக்கு புறப்படும். புனலுார் – […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

நவம்பர் முதல் சில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . அதன்படி நவம்பர் 4 முதல் மதுரையில் புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06655) மானாமதுரையில் இரவு 7.30, சூடியூரில் 7.42, பரமக்குடியில் 7.55, சத்திரக்குடியில் 8.10, ராமநாதபுரத்தில் 8.25, உச்சிப் புளியில் 8.47, மண்டபத்தில் 9.02, பாம்பனில் 9.20 மணிக்கு பதில் முறையே இரவு 7.15, 7.25, 7.40, 7.56, 8.10, 8.32, 8.52, 9.10 மணிக்கு புறப்படும். புனலுார் – […]

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்…. இனி ஈஸியா நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் … புதிய வசதி அறிமுகம்….!!!!

தென் மாவட்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1ஆம் தேதி முதல் தென்மாவட்ட ரயில் போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை-கொல்லம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் -நாகர்கோவில், மதுரை- புனலூர், கன்னியாகுமரி- ராமேஸ்வரம், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, கோவை- […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் பள்ளிகள் திறந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகும் நிலையில் சென்னை உட்பட்ட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்களின் நேரம் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 சிறப்பு ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினம் -சென்னை சென்ட்ரல் ரயில் நாளை காலை 7.50, புவனேஸ்வர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 25 ஆம் தேதி முதல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காய்கறி சந்தைக்கு இரவு 10 மணி வரை அனுமதி…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட தேவைகளுக்கு மட்டும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே. முதலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட காய்கறி கடைகள் திறந்து இருக்கலாம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை முதல் சென்னையில்… மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி […]

Categories

Tech |