ஆந்திர மாநிலம் பிரசாத் என்பவர் மனைவியுடன் விவாகரத்து ஆகி தன் இரண்டு மகள்களை வளர்த்து வந்துள்ளார்.அதில் மூத்த மகள் ஒரு இளைஞனை காதலித்து அவருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாத் 16 வயதான இளைய மகளை ஆண்களுடன் பேசக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கராராக வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் ஒருவரை காதலிப்பது தந்தை பிரசாத்துக்கு தெரிந்துவிடவே மகளை கடுமையாக தாக்கியுள்ளார். […]
Tag: நேரலை
சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]
நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பிறகு அங்கு பரமசிவன் கோவில் கட்டப்படும் என்று கைலாச நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 13ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறவுள்ள குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன். இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது. இந்த மூன்று மாத […]
ரஷ்யாவில் செய்தி நேரலையில் ஒரு பெண் செய்தியாளர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன் வந்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவில் செய்தி நேரலை நடந்து கொண்டிருந்தபோது, Maria Ovsyannikova என்ற ஒரு பெண் செய்தியாளர், திடீரென்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இருக்கும் பதாகையை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார். அதாவது, உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் குற்றம், பொய்யான பிரச்சாரங்களை மக்கள் நம்ப கூடாது, ரஷ்ய மக்களே போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாகையை நேரலையில் […]
அமெரிக்காவில் மத பரப்புரையாளர் ஒருவர், தன் வீடு தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததை, முகநூல் தளத்தில் நேரலையில் காண்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தென் கரோலினா நகரத்தைச் சேர்ந்த மத பரப்புரையாளரான சமி ஸ்மித், கிரேஸ் கத்திடரல் மினிஸ்டரிஸ் என்ற பரப்புரை அமைப்பினுடைய நிறுவனராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் முகநூல் தளத்தில் நேரலையில் வந்திருக்கிறார். அப்போது, அவரின் வீடு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதனை அப்படியே காண்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அதை பயன்படுத்தி […]
இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போட செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் பலனாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை […]
பேஸ்புக்கில் நேரலையில் தற்கொலை செய்து கொல்லப் போவதாக அறிவித்த நபரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர். டெல்லியில் சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதை எடுத்து படித்தபோது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும், அவரை காப்பாற்றும் படியும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் […]
கனடாவில் சட்டபூர்வமாக நடந்த கூட்டத்தின் நேரலையின் போது ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற அவை கூட்டங்கள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அதன்படி கனடாவில் சட்டபூர்வமாக கூட்டம் ஒன்று நேரலையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், William Amos தேநீர் பாத்திரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர் தான் கடந்த வாரமும் […]
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன […]
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காவல்துறை அதிகாரி பதிலளித்தது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் அமிதாப், அடிக்கடி சமூக ஊடகங்களில் நேரலையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிவார். அப்படி நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு இளைஞன் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் அந்த பெண் என்னை ஏற்க மறுக்கிறார். எனவே அவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என்று கேள்வி கேட்டார். […]
தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென வந்த கொள்ளைக்காரனால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனியார் செய்தி ஊடகத்தின் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது நேரடி ஒளிபரப்பு என்று கூட பார்க்காமல் ஒரு நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்ட வைரலாகி வருகிறது. அதில் அந்தத் திருடன், தொலைக்காட்சி குழுவினரிடமும், பத்திரிகையாளரிடமும் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு […]