Categories
கிரிக்கெட் விளையாட்டு

அமேசான் ப்ரைமில் இனி லைவ் கிரிக்கெட் ….! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….!!!

 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் போட்டிகள்  நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ கடந்த 2020 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட் வாரியம்  ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. அதன்படி பல ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்து நடைபெறும் 3 வடிவிலான சர்வதேச ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை லைவாக அமேசான் பிரைம் வீடியோவில் காணமுடியும் . இந்த […]

Categories
உலக செய்திகள்

காவல்துறை அதிகாரியை கல்லால் தாக்கிய இளைஞர்…. நேரலையாக ஒளிபரப்பான வீடியோ…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை…!!

இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கல்லால் தாக்கியதை தன்னுடைய மொபைல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பு செய்ததை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் . அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவின் முலையில்  27 வயது இளைஞர் ஒருவர் அதிகாலை 1 மணி அளவில்  2 ஆர்லாண்டோ காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் அந்த நபரால் நேரலை செய்யப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் 2 […]

Categories

Tech |