நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் அதே மாதிரி இருந்து வருகின்றோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன் அடிப்படைகள் இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையிலிருந்த […]
Tag: நேரில் சந்திப்பு
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரேசில் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்து இன்று பேசியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது, “அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை அழைப்பதில் பெருமை அடைகின்றேன். பிரேசிலின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு […]
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 23 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை முதலமைச்சரிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பின்வருமாறு, மதுரையில் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட வேண்டும். மதுரையில் அதி நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க வேண்டும். காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைடல் பூங்கா உருவாக்கப்பட வேண்டும். மதுரையில் உள்ள மத்திய சிறையை மதுரையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிக்கு […]
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான […]
விஞ்ஞானியுடன், நடிகர் மாதவன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி “ராக்கெட்ரி” என்னும் திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தின் கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் பிரபல நடிகர் மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சூர்யா ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லெஜெண்ட் சரவணனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை உல்லாசம் விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து வருகிறார். […]
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]
ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் […]
டெல்லி சுற்றுப்பயணம் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி […]
டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருக்கின்ற தமிழக அரசின் புதிய இடத்திற்குச் சென்று அடைந்தார். அங்கிருந்த திட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் […]
டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு வெள்ளிக்கிழமை வரையில் தங்கியிருந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சீன பாதுகாப்பு துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாதுகாப்புத்துறை மந்திரி களுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை […]