Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு…. கடலூரில் சோகம்…!!

கடலூரில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகம், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து மீட்பு படையினர் விரைந்து வந்து சிறுவர்களை பிணமாக மீட்டெடுத்துள்ளனர். இதையடுத்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய […]

Categories

Tech |