பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tag: நேரு
மூத்த குழந்தையாக நேரு அலகாபாத்தில் வளர்ந்து வந்தார். ஜவஹர்லால் நேரு தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். இங்கிலாந்தில், ஜவஹர்லால் ஜோ நேரு என அழைக்கப்பட்டார். 23 வயதில், அவர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றார். அத்துடன் படிக்கும் போது சட்டம் பயின்றார். குழந்தைகள் மீது அதிகமான பிரியமுடைய நேரு பிரதமராக இருந்தபோது ஒரு தடவை மதுரைக்கு வந்தார். அப்போது அதிகாரிகள் உடன் நேரு காரில் சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை […]
மகளிர் சுய உதவி குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாளில் தள்ளுபடி செய்யும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து லட்சத்திற்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகை கடன்கள் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடனையும் தள்ளுபடி செய்யும் என அறிவித்தது. அதன்படி அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]
கொரோனா சம்பந்தமான தடுப்புப் பணிகள் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது சிவசேனா கட்சி. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 4,287 மரணங்கள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று […]