Categories
சினிமா தமிழ் சினிமா

“கனவு காணுங்கள்….. நம்புங்கள்!”…… திரைப்பயணத்தில் 25 ஆண்டுகள்…. நடிகர் சூர்யா ட்வீட்…!!!!

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்கள் அவமானங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்த போதிலும் இவரால் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகராக வர முடியவில்லை. அதன்பிறகு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். […]

Categories

Tech |