திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மோதும் காட்சி […]
Tag: நேருக்கு நேர் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றானது மதுரை நோக்கி பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கன மழையின் காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிராக ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து […]
ராமேஸ்வரத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாம்பன் பாலத்தில், தனியார் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தனியார் பேருந்து நூலிழையில் கடலுக்குள் விழாமல் தப்பியது. தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு KT1 ரக பயிற்சி விமானம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியா நாட்டில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த பயிற்சி விமானமானது நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது. இந்த விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு விமானி படுகாயமடைந்து இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டின் விமானப்படை அறிக்கை […]
கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அடுத்துள்ள மொஞ்சனூர் அரசம்பாலத்தில் கனகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரகூராம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக […]