Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. நேருக்கு நேர் மோதிய 2 படகுகள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்கா நாட்டில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை அன்று ராணுவ வீரர்களின் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்களாகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்காவில் […]

Categories

Tech |