Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கதி…. போலீஸ் விசாரணை….!!

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில் கணவன்-மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரசேகரின் இருசக்கர வாகனத்தோடு மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் முனீஸ்வரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பறிபோன வாலிபர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயமடைந்த நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கிடாக்குலம் பகுதியில் தீபக்ராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் சம்பவத்தன்று கடலாடியை சேர்த்த பூவரச பாண்டி(22), பூதங்குடியை சேர்ந்த ராஜகுமாரன்(27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடலாடியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சாயல்குட்யை நோக்கி தேரங்குளத்தை சேர்ந்த அழகர்நாதன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பைக்…. கணவன்-மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…. பறிபோன விவசாயி உயிர்….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கணவன்-மனைவி படுகாயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியில் மாரப்பன் (63) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு விஜயா (57) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த கோர […]

Categories

Tech |