போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி […]
Tag: நேர்காணல்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு நேர்காணல் […]
பிரிட்டனின் பிரதமர் வேட்பாளராக இருக்கும் ரிஷி சுனக் தன் குடும்பத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், தன் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதன்படி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியினுடைய மகள் அக்ஷதா மூர்த்தியை, ஒரு பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக கூறியிருக்கிறார். அப்போது தங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. நான் பொருட்கள் அனைத்தையும் மிக அழகாக அடுக்கி வைப்பேன். என் மனைவி […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொண்டு வரும் போரால் தன் 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புகிறார் என்று கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஐந்து மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது, ஒன்பது வயதுடைய எனது மகன் பியானோ வாசிப்பது, நாட்டுப்புற கலை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.. தற்போது இவர் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் […]
விஜய் தான் நிஜ வாழ்கையில் எப்படி என நேர்காணலில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்புடன் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து விடுவார். விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தனது விடா முயற்சி மற்றும் திறமையின் மூலம் வெற்றி கண்டார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது நடனம் ஆடுவது […]
விஜயின் மகனான சஞ்சய், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்-க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சய் சினிமா சம்பந்தமான படிப்பை கனடாவில் முடித்துள்ளார். அடுத்த கட்டமாக சினிமாவில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனராக அல்லது நடிகராக அறிமுகமாகுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டி அளித்து […]
நேர்காணலில் விஜய் பேசியதைப் பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். விஜய் நேர்காணல் ஒன்றில் பேசியது அவரின் அப்பாவான சந்திரசேகருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சன் டிவி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திக்கும் நேர்காணலில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். நேர்காணலில் விஜயிடம் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உங்களுக்கும் இடையிலான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது […]
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்கு 80 காலியிடங்கள் இருக்கிறது. இந்த பணிக்கு ஏப்ரல் 11 , 12 , 13 , 18 , 19 , 20 , 23 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. இந்த நேர்காணல் திருச்சி, பழைய கோழிப் பண்ணை வளாகம், புதுக்கோட்டை மெயின் […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பூஜாவுக்கு செல்வராகவன் போன்ற பலர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. படு மாஸ் ஆன இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் ட்ரைலரை பார்த்த சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் […]
நேர்காணலின் போது சிவகார்த்திகேயன், தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத நடிகன் நான் மட்டுமே என பெருமையாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணலின் போது சிவகார்த்திகேயன் தமிழில் ரீமேக் படங்களை பண்ணாத ஹீரோ நான்தான் என பெருமையாக கூறியுள்ளார். நேர்காணலின் போது அவர் பேசியதாவது, “தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான். பிரேமம், அல வைகுண்டபுரமுலோ மற்றும் சில ஹிந்தி […]
விஜய் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியின் நேர்காணலில் கலந்து கொள்ள போகிறாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடி.த்துள்ளார். இத்திரைப்படமானது கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் படக்குழுவினருடன் கலந்து கொள்ள போகிறாராம். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் அந்த தினத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் அரபி […]
சாய்பல்லவி தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். பிரபல நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல ரீச் ஆனார். இவர் கிளாமர் காட்டாமல் தன் நடிப்பின் திறமை மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது சாய்பல்லவி பேசும்போது கூறியதாவது, “தனக்கு வரவேண்டிய கணவர் குறித்து பெரிதாக கனவுகள் […]
ஜெர்மனியில் பிரபலமான ஒரு பத்திரிக்கையில் ஒரு பக்கம் மட்டும் வெற்றிடமாக வெளிவந்துள்ளது. ஜெர்மனியில், அதிகமானவர்களால் விரும்பப்படும் பிரபலமான ஒரு பத்திரிக்கையின் எட்டாவது பக்கம் மட்டும் முழுமையாக வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நாட்டின் சேன்ஸலர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பசுமை கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள Annalena Baerbock -யிடம், நேர்காணல் தருவதற்கு அந்த பத்திரிக்கை நேரம் கேட்டுள்ளது. ஆனால், அவர் நேர்காணல் தர மறுத்துள்ளார். எனவே அந்த பத்திரிகையின் எட்டாம் பக்கத்தில் This is your […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]
பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதை வரவேற்ற அன்புமணி ராமதாஸ் வெளிப்படைத்தன்மைக்காகவும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் மாநில அரசு பணிகளுக்கு நேர்காணல்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எழுத்து தேர்வின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும் […]
பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் காரணம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அரைகுறையாக ஆடையை பெண்கள் அணியும் போது ஒரு ஆணுக்கு அது தாக்கத்தை உண்டாக்கும். இது பொதுவான அறிவு என்று கூறினார். மேலும் அவரிடம் பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வருவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அது […]
பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபி அளித்த நேர்காணலில் எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான் என்று கூறியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபியிடம் ஒரு பத்திரிக்கையிலிருந்து நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஹரி மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஓபராவுடன் அளித்த நேர்காணல் தொடர்பில் அவர்களிடம் கேட்கப்பப்பட்டது. அதற்கு அவர்கள் ஓபராவா? யார் அவர்? பேட்டியா? என்ன பேட்டி? என்று கிண்டலடித்து சிரித்திருக்கிறார்கள். அதன் பின்பு எது நடந்தாலும் நாங்கள் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் கொலை செய்யப்பட்ட போது, தான் அடைந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு கூட அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி “The Me You can’t see” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை புதிதாக நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில், எனக்காக என் குடும்பத்தினர் உதவுவார்கள் என்று கருதினேன். என் கோரிக்கை ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அனைத்தையும் எப்படியாவது சரி செய்யலாம் […]
கனடா தொலைக்காட்சி ஒன்று இந்தியாவில் வசிக்கும் 9 வயது சிறுமியை நேர்காணல் செய்து ஒளிபரப்பியுள்ளது. லிசிப்ரியா கங்குஜம் என்ற சிறுமி, இளம் பருவ நிலை ஆர்வலராம். இவர் இந்திய மக்களுக்காக தன் உயிரை பணயம் வைத்து பெற்றோர் தந்த பணத்துடன் இணையதளங்கள் மூலமாக மேலும் பணம் சேகரித்து கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் கொரோனா பாதித்தவர்கள் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதை அறிந்தவுடன் வருத்தமடைந்ததாக இச்சிறுமி தெரிவித்துள்ளார். அவர்களுக்காக ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகளை வாங்க தன் […]
பிரிட்டனில் ஓப்ரா வின்ஃப்ரேயின் பேட்டியில், இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி அரச குடும்பத்தின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பாக இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியதால், அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர் மூலமாக கிடைத்த தகவலின்படி, இளவரசர் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைந்துள்ளதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்பிரேயின் நேர்காணலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நேர்காணலில் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மீது அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் பிரிட்டன் மக்களில் பெரும்பாலானோர் ஹரி-மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது இவர்களின் நேர்காணல் […]
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்திவருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்திலுள்ள கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சியிலும் சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்காக பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். […]
தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் […]