Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…. நேர்முகத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 201 விற்பனையாளர் மற்றும் 30 கட்டுனர் பணியிடங்கள் உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக் கான நேர்முகத்தேர்வு 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இந்த பணிக்கு “நேர்முகத்தேர்வு கிடையாது”….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, 2017-18-ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களுக்கு நேரடி நியமனம், பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது. தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28-ல் நேர்முகத்தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திட்ட உதவியாளர், கட்டிடகலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு ஏற்கனவே முடிந்த நிலையில், எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்களை தேர்வர்கள் அறிய www.tnpsc.gov.inஎன்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

இந்த பதவிகளுக்கு நேர்முதத்தேர்வு தேதி அறிவிப்பு – TNPSC…!!!

தமிழகத்தில் பரவி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும், நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சமூக நலம் & சத்துணவுத் திட்ட உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதியும், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என் TNPSC அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

19ம் தேதி நேர்முகத் தேர்வு கிடையாது…. TNPSC அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது….. டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவு….!!!!

தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC நேர்முகத்தேர்வு அறிவிப்பு: எந்தெந்த தேதிகளில்…. எந்த பகுதியில் நடக்கிறது..???

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்ற வருடமும் தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் TNPSC 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை  நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், […]

Categories

Tech |