வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்ற 4-ம் தேதி நடைபெற்றதில் 1762 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 411 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தார்கள். இந்த நிலையில் வேலூர் தாலுகா […]
Tag: நேர்முகத் தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]
போட்டித் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவை நானே ஏற்கிறேன் என்று நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு டெல்லிக்கு வருவோரின் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பல்வேறு […]
தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கோரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,328 பேர் […]