ஏடிஎம் மையத்தில் கூடுதலாக கிடைத்த 2000 ரூபாயை மேஸ்திரி வங்கியில் ஒப்படைத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அவர் அங்கே 2000 எடுப்பதற்காக தொகையை பதிவு செய்வதற்கு கூடுதலாக 2000 என 4000 வந்திருக்கின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி சேமிப்பு கணக்கை சரிபார்த்தபோது அவ்வளவு […]
Tag: நேர்மை
ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வண்டிக்கார தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவரின் கணவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் மகேஸ்வரி தனது வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது 22,000 இருந்தது. ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் 11 ஆயிரம் பணம் […]
தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகில் அழகுசேனை பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (40). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக நியூ சிட்டிங் பஜார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அந்த பர்ஸில் ரூ 11,000 மற்றும் ஏ.டி.எம், பான் கார்டு இருந்தது. இதுதொடர்பாக புருஷோத்தமன் வேலூர் […]
கக்கன், இவர் விடுதலைப்போராட்ட வீரர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழு கமிட்டி தலைவர். இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 ஆம் ஆண்டு முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்தவரும், தலை சிறந்த அரசியல்வாதியும் ஆவார். மதுரை மாவட்டம் தும்பப்பட்டியில் பிறந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவத்சலம் அமைச்சரவையில் பார்த்து ஆண்டுகள் பணியாற்றியவர். 5 ஆண்டுகள் லோக் சபா உறுப்பினராக இருந்தார் என்றாலும் குடியிருக்க வீடு […]