Categories
சினிமா

“என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டுவேன்”…. நேற்றைய எபிசோட்…. இதோ உங்களுக்காக…!!!!!!

என்ன நடந்தாலும் ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என கோபி உறுதியாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று நடந்ததை பார்க்கலாம். எழில் தன்னை தயாரிப்பாளர் தன்னுடைய  இஷ்டத்திற்கு பணத்தை உருவாக்குமாறு சொன்னதாக மிகவும் சந்தோஷமாக கூறுகின்றார். மேலும் இதை அமிர்தாவுக்கும் போன் செய்து கூறுகின்றார். ஆனால் வர்ஷினியுடன் பைக்கில் வந்த விஷயத்தை சொல்ல மறந்து விடுகின்றார். இதனால் குழப்பமடையும்  அமிர்தா அவர் ஏன் இதை சொல்லாமல் விட்டார். ஒரு வேலை அவர் மனதில் […]

Categories

Tech |