Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா சற்று அதிகரிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்… மொத்த பாதிப்பு 46,277 ஆக உயர்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 74 பேர் பாதிப்படைந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,277 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,016 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று 66 பேர் குணமடைந்துள்ளனர். […]

Categories

Tech |