Categories
உலக செய்திகள்

விண்வெளித் திட்டத்தில் கவனம் செலுத்தும் சீனா… நேற்று விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைக்கோள்… வெற்றி கண்ட முயற்சி…!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறு பல செயற்கைக் கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது. அவ்வகையில் நேற்று தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கின்ற ஜிச்சாங் செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து காப்பேன் […]

Categories

Tech |