Categories
சினிமா தமிழ் சினிமா

‘பேர் சொல்லும் பிள்ளை என்பது இதுதானா’… உலக சாதனை படைத்த இளம்பெண்… டுவிட்டரில் வாழ்த்திய கமல்ஹாசன்…!!!

இளம்பெண் ஒருவன் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது முகத் தோற்றத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நேஹா பாத்திமாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |