நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]
Tag: நைஜர்
நைஜர் நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நைஜர் நாட்டில் “பண்டிட்ஸ்” என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரக், பஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் புர்கினா, மாலி, நைஜர் உள்ளிட்ட 3 நாட்டு எல்லைகளின் மையத்திலுள்ள […]
நைஜர் நாட்டில் வேன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 18 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகள், மக்கள் மற்றும் அரச படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதே போன்று பண்டிட்ஸ் என்னும் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள டில்லபெரி என்னும் மாகாணத்தின், […]
எண்ணெய் கசிவின் காரணமாக விவசாய நிலங்கள் நாசமாகிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நைஜரில் உள்ள பாயல்சா மாகாணத்தில் சாண்டா பார்பரா என்ற ஆற்றுப்படுகை உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் எண்ணெய் கிணற்றின் மேல் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக எண்ணெய் கசிவாகியுள்ளது. இந்த எண்ணெய் கசிவானாது சிறு ஆறுகள் வழியாக நைஜர் டெல்டாவின் விளைநிலங்களை நாசமாகியுள்ளது என்று மக்கள் […]
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து பிரபல நிறுவனம் வெளியிட்டதில் ‘நைஜரில் இரண்டாவது பெரிய நகரம் மராடி ஆகும். அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கூரையால் வேயப்பட்ட மூன்று மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகள் தீயில் கருகின. […]
நைஜரில் கடத்தல் கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா குடியரசு அமைந்துள்ளது. தற்போது ஐ.எஸ் அமைப்பு மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்பினர் நைஜீரியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் படைகளும் நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து பணத்திற்காக நைஜீரிய பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உட்பட கால்நடை விலங்குகளையும் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பல்கள் நைஜீரியாவை […]