Categories
உலக செய்திகள்

பயங்கரவாத கடத்தல்… “317 மாணவிகள்” மாயம்..நைஜீரியாவில் பரபரப்பு…!

பயங்கரவாத கும்பல் ஒன்று 317 பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள பெண்கள் அரசு பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாத கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்த 317 மாணவிகளை கடத்திச் சென்றது. இதை தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவிகளை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில காவல் துறையினர் மற்றும் நைஜீரிய ராணுவத்தினர் கூறியுள்ளனர். இதில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நைஜீரியாவில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது கடத்தல் […]

Categories

Tech |