Categories
உலக செய்திகள்

புரளியால் வந்த வினை…. கிறிஸ்துவ ஆலயத்தில் ஏற்பட்ட சோகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் போர்ட் ஹர்கோர்ட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கிங்ஸ் அசெம்பிளி என்ற கிறிஸ்தவ  ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என்ற புரளியால் சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி கொண்டனர். […]

Categories

Tech |