ஆயுததாரிகள் 5 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் திடீரென்று பள்ளியில் நுழைந்த ஆயுததாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆசிரியர்கள் மற்றும் 50 மாணவர்களை கடத்திச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது ஆயுததாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தேடும் […]
Tag: #நைஜீரியா
நேற்று முன்தினம் நைஜீரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, இராணுவவீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரையும் குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் நைஜீரிய நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நிலவும் அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் முக்கியமாக பல […]
நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது. நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை […]
இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவில் பிர்னிங்குடு பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது . இந்த விபத்தில் 2 பேருந்துகளும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது . இதில் பேருந்துகளில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
போகோ ஹராம் என்ற கொடூரமான பயங்கரவாத அமைப்பின் தலைவன் எதிராளிக்கு பயந்து தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். போக்கோ ஹராமின் தலைவனான அபூபக்கர் செக்காவ் உயிரிழந்ததாக மற்றொரு இயக்கத்தின் ஆடியோ பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் தேதியன்று அபூபக்கர் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு தீவிரவாத அமைப்புகள் இடையே மோதல் நடந்துள்ளது. அப்போது அபூபக்கர் எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தானே வெடிகுண்டை வைத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களாக பல […]
தற்போது நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய செயலியான “கூ” அந்த நாட்டில் கால்பதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிபர் முகமது புஹாரி 1967 முதல் 70 வரை நடந்த உள்நாட்டு சண்டையை மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததால் ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியுள்ளது. இதையடுத்து அதிபருடைய பதிவு நீக்கப்பட்டதற்கு நைஜீரிய அரசு பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டருக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளதால் நைஜீரிய மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத […]
நைஜீரியாவில் உள்ள பள்ளியில், மர்மநபர்கள் நுழைந்து சுமார் 200 மாணவர்களை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் நைஜர் நகரத்தில் இருக்கும் தெகினாவில் இஸ்லாம் தொடர்பான கல்வி கற்றுக்கொடுக்கும் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி இயங்கிவருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று, இந்த பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சுமார் 200 மாணவர்களை அங்கிருந்து மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் கடத்தப்பட்ட […]
நைஜீரியாவில் 180 நபர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி, 4 பேர் பலியானதோடு 156 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் ஒரு படகில் சுமார் 180 பேர், கெப்பி என்ற மாநிலத்தில் உள்ள மலேலே நகரில் இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். […]
நைஜீரியாவில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் அபுஜாவிலிருந்து கடுனாவுக்கு புறப்பட்ட போது கடுனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக நைஜீரிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமான குழுவினர், நைஜீரிய ராணுவ தளபதி இப்ராஹிம் அட்டத்திரு உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நைஜீரிய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அந்த விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் எதுவும் தெரியாததால் ராணுவம் தரப்பில் […]
நைஜீரியாவில் 74 வயது அமைச்சர் 18 வயது இளம் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். நைஜீரியாவில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் அலாஜி முகமது சபோ நானானோ. 74 வயதுடைய இவர் கடந்த 3-ம் தேதியன்று 18 வயது இளம்பெண்ணான ரகியா என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் இவர்களது திருமணத்தில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதாவது இவர்களுக்கு இடையில் 56 வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களது திருமணத்தை அமைச்சரின் குடும்பத்தினர் ஆதரிக்கவில்லை […]
நைஜர் நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரிய நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு போன்ற கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்காக ஏராளமானோர் மக்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இவைகள் அனைத்தையும் தாண்டி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் மாலி […]
நைஜீரியாவில் மீண்டும் துப்பாக்கிதாரிகள் பள்ளி கூடத்திற்குள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியாவில் கடந்த டிசம்பர் முதல் நான்காவது முறையாக பள்ளிக்கூடத்திற்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்று ஜம்பரா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 279 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அதற்கு பிறகு அரசின் பேச்சுவார்த்தையால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். […]
நைஜீரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி சமைத்து விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள அனாம்பிரா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்றதாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உலகிலேயே அதிக அளவு குற்றச் சம்பவம் நடக்கும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வறட்சி, பஞ்சம் மற்றும் ஏழ்மை ஆகும். இந்நிலையில் அங்கு உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]
நைஜீரியாவில் ஹோட்டலில் இறைச்சிக்காக மனித உடல்களை பயன்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து விற்ப்பதாக காவல்நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த உணவகத்தில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட சடலத்தையும், சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளை பாதுகாப்புடன் இன்று விடுவிக்கபட்டு உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ .எஸ் மற்றும் போகோஹராம் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதால் அவர்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் , பாதுகாப்பு படையினர் போன்ற ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் போகோஹராம் பயங்கரவாதிகள் கிராம மக்களை கொன்று குவித்தும், பள்ளி மாணவ மாணவிகளை தற்கொலைப்படைக்காக கடத்தியும் சென்றுள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவில் ஜாம்பரா மாநிலத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் […]
நைஜீரியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள தலைநகரான அபுஜாவில் பயங்கரவாத அணிகளான அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் போன்ற அணிகள் குழுக்களாக இணைந்து ஆதிக்கம் செய்து வருகின்றது. இதுபோன்ற பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத தாக்குதலினால் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத குழுக்கள் சில […]
நைஜீரியாவில் பெண்கள் பள்ளியில் பயங்கரவாத கும்பல் அதிரடியாக நுழைந்து 317 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகள் ஏந்திக்கொண்டு Zamfara மாநிலத்தில் இருக்கும் Jangebe அரசு பெண்கள் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்த சுமார் 317 மாணவிகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பயங்கரவாதிகள் நள்ளிரவில் பள்ளிக்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமிகளை கடத்தி சென்றதோடு சில மாணவிகளை நடக்கச்சொல்லி இழுத்து சென்றிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து […]
நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜாம்பாரா என்ற பகுதியில் பள்ளி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஆயுதமேந்தி விடுதிக்குள் நுழைந்த கொலைகார கும்பல் தான் மாணவிகளை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. தற்போது நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாகவே ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்கள் பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்து […]
நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுஜா விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹதி சிரிக்கா இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மின்னாவுக்கு செல்லும் கிங் ஏர் 350 என்ற ராணுவ விமானத்தின் எஞ்சின் கோளாறால் அபூஜா விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்து பயங்கர விபத்தாகியுள்ளது. A military aircraft King […]
நைஜீரியாவில் 81 தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வடக்கு- மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹரம், ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது. நைஜீரியாவின் ராணுவத்தினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அடிக்கடி அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நைஜீரியாவில் தீங்குவிளைவிக்கும் நடவடிக்கையில் 81 போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் . அதனால் அவர்கள் அனைவரையும் சுட்டுக் […]
இங்கிலாந்தை தொடர்ந்து நைஜீரியாவில் அதிக வீரியத்துடன் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]
நைஜீரியாவில் மூன்றாவதாக புது வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவியுள்ளது. ஆனால் இது முந்தைய கொரோனாவை விட வீரியம் மிகுந்ததாக காணப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த உருமாறிய வைரஸ் போல இல்லாமல் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோய்த்தொற்று தடுப்பு மையம் கூறுகையில், “நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த […]
மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடியது என்று இங்கிலாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து உடனான விமான சேவையை தடைசெய்துள்ளது. பல நாடுகள் எல்லைகளை மூடி உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மற்றொரு புதிய வகை உருவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. […]
அருவருப்பாக இருக்கிறான் என்று பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் தற்போது படிப்பில் சிறந்து விளங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். நைஜீரியாவில் 3 வயது சிறுவன் ஒருவன் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்ததால் அவருடைய பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளார். இந்நிலையில் அனாதையாக தெருவில் நிற்கும் அந்த சிறுவன் பெண் ஒருவரிடம் தண்ணீர் அருந்தும் காட்சி 5 ஆண்டுகளுக்கு முன் பதிவாகி இருந்தது. இந்த சிறுவனை அப்போது நைஜீரியா தெருவில் இருந்து காப்பாற்றியவர் டென்மார்க்கை சேர்ந்த Anja என்ற பெண்மணி ஆவார். இந்நிலையி அவர் சிறுவனின் […]
நைஜீரியா பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள், கிட்டத்தட்ட 400 மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில், சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11), கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் சிலர், பள்ளிக்குள் திடீரென நுழைந்தனர். இதனால், பயந்த மாணவர்கள் சிலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பள்ளியிலிருந்து தப்பி வெளியே ஓடினர். சிலர், அங்கிருந்த புதர்களில் மறைந்துகொண்டனர். இரவு […]
நைஜீரியாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் 110 பேர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் மைடுகுரி என்ற நகரம் உள்ளது. அங்கு நேற்று அத்துமீறி நுழைந்த தீவிரவாத அமைப்பினர், 110 விவசாயத் தொழிலாளர்களை வரிசையாக நிற்க வைத்து, கைகளை கட்டி அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். அந்த விவசாயிகள் அனைவரும் வயலில் அறுவடை ஈடுபட்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தை ஐஎஸ் […]
வாலிபர் ஒருவர் வயதில் மூத்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் டேவிட் என்பவருக்கும், வெள்ளைக்கார பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. டேவிட் மிக இளம் வயது ஆக உள்ள நிலையில், மணப்பெண் வயதில் மிக மூத்தவராக உள்ளார். மேலும் வறுமையில் வாடும் அந்த வாலிபர் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் அப்பெண்ணை மணந்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் […]
110 க்கும் மேற்பட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் அரசு படையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று அதிகமான நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வேலை […]
நைஜீரியாவில் சந்தைக்குள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த லாரியில் சிக்கி 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஓண்டோ என்ற மாகாணத்தில் அகுன்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் அந்த சந்தையில் திரண்டனர். அச்சமயத்தில் சந்தை அமைந்திருக்கின்ற சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று […]
அக்டோபர் 12 ஆம் தேதி நைஜீரியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தடுப்பு மருந்து உலகம் முழுவதிலும் கிடைக்கும் வரை 20 லட்சம் பேர் தொற்றினால் உயிர் இழப்பார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றினால் ஏற்படும் பாதிப்பின் அளவு நைஜீரியாவில் குறைந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலமான நைஜரில் டுக்கு என்ற இடத்தில் ரசித்துக் கொண்டிருக்கும் மக்களை கடத்துவதற்கு துப்பாக்கி ஏந்திய கும்பல் முயற்சி செய்துள்ளது. அதனை சுதாகரித்துக் கொண்ட உள்ளூர் பாதுகாப்பு படை அவர்களின் திட்டத்தை முறியடித்து. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலை சேர்ந்த சிலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தலை கணத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. மேலும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆயுதமேந்திய […]
கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நைஜீரியா நாட்டில் கினியா வளைகுடா பகுதிக்கு செல்லும் கப்பல்களை வழிமறித்து கடத்தி சென்று பின்னர் விடுவிப்பதற்காக பெருமளவில் பிணைய தொகை கறப்பதை கடற்கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நைஜீரிய அரசுக்கு அழுத்தங்கள் வந்தன. அதனால் கடந்த ஆண்டு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், அங்கு கடந்த மார்ச் […]
நைஜீரியா நாட்டு கப்பலில் மர்மமான முறையில் இறந்து போன தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புன்னகையில் சேர்ந்தவர் வில்சன் ரோபோ. இவர் நைஜீரிய நாட்டு கப்பலின் மாலுமியாக வேலை பார்த்து வந்தர். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இவர் திடீரென கப்பலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கப்பல் நிறுவனம் […]
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வட மத்திய மாகாணமான பியூனேவில் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற ஒரு கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். […]
நைஜீரியாவில் காரில் சென்று கொண்டிருந்த 7 நபர்களை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்கா ஒன்றிற்கு ஆறு பிரான்ஸ் நாட்டவர்களும், நைஜீரியாவை சேர்ந்த வழிகாட்டி ஒருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, காரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் வழிகாட்டி, காரின் ஓட்டுனர் அனைவருமே சம்பவ இடத்திலேயே […]
நைஜீரிய பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் நீல நிறத்தில் கண்கள் அமைந்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவை சேர்ந்த பெண் ரிஷிகாட் என்பவருக்கு அழகிய நீல நிற கண்கள் இருந்தன. அதேபோல் அவருடைய குழந்தைகளுக்கும் அமைந்திருந்தன. குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருந்தால் ரிஷிகாட்டின் கணவர் குழந்தை மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற செய்தி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயற்கையிலேயே இத்தகைய கண்ணமைப்புடன் […]
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 231,560 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]
சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டு மீண்டும் இதுபோன்று சேவையில் ஈடுபட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர். நைஜீரியாவில் கொரோனா பரவலுக்கு பாதுகாப்பாக சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் ஐந்து பேரை அந்த நாட்டில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதுபற்றி வெளியாகியுள்ள தகவலில், ” நைஜீரியாவில் இயங்கிவரும் 3 சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் 5 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த மாதம் கடத்திச் […]
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வன்முறை காரணமாக திருமணநாள் ஒரு படுகொலை நாளாக மாறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினரின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில் நைஜீரியா kaura மாவட்டத்தின் kukum- daji கிராமத்தில் உள்ள வீடு […]
நைஜீரியாவில் விவசாய பண்ணை குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டின் நைஜீரியா வடமேற்கு பகுதியில் இருக்கின்ற காட்சினா மகாணத்தில் உள்ள யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று இருக்கின்றது. அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்கள் அவர்களின் கால்நடைகளின் உணவிற்காக புல் அறுக்க பண்ணைக்கு சென்றுள்ளனர். அச்சமயத்தில் சிறுவர்கள் அனைவரும் பண்ணையில் இருக்கின்ற ஒரு மரத்தின் அடியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்ததில் […]
40 வயதுடைய நபர் தனது 19 வயது மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நைஜீரியாவில் இருக்கும் மடாபு டபவா கிராமத்தை சேர்ந்த 40 வயதான அப்துல் ரகுமான் என்பவர் இரண்டாவதாக 19 வயதுடைய வசிலா சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காவல் துறையினருக்கு அப்துல் வீட்டின் அருகேயே இருக்கும் கிணற்றில் ஏதோ மிதப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் பார்த்தபொழுது […]
நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. நைஜீரியா நாட்டில் ‘போகோஹரம்’ (Boko Haram) இயக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறனர்.. அதேசமயம் அந்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவமும் தொடர்கதையாகி வருகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வீ ஆர் டயர்ட்’ (We’re tired) (நாங்கள் சோர்ந்து விட்டோம்) என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி மக்கள் […]
நைஜீரியாவில் 68 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக்குழந்தைகளை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக பிரசவித்துள்ளதாக லாகோஸ் மாநில பல்கலைக்கழக போதனா மருத்துவமனை அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. மேலும் 37 வாரங்கள் முடிவடைந்த நிலையில், நிறைப்பிரசவமாகவே அந்த பெண்மணி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் […]
நைஜீரியாவில் கொள்ளையர்களின் தொடர் தாக்குதலினால் 47 பேர் கொல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்னும் பகுதியில் ஏராளமான கிராமங்கள்இருக்கின்றது. விவசாய தொழில் செய்யும் பலர் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தத்சென்மா, சபானா மற்றும் தன்மூசா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பல கிராமங்களை இலக்காக வைத்து மோட்டார் பைக்குகளில் வந்த கொள்ளையர்கள் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 47 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அதிபர் முகமது புகாரியின் […]
நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரையும், அந்நாட்டின் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா ஆகிய […]
நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், […]
நைஜர் நாட்டில் அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் இருக்கிறது நைஜர் நாட்டின் டிஃபா நகரம். இந்த நகரத்தில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய அகதிகள், சொந்த நாட்டிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளிட்ட 2, 50,000-த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில் அங்கே இருக்கின்ற […]