Categories
உலக செய்திகள்

இவர் போட்ட கருத்தையே நீக்கிட்டாங்களா…? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்….!!

நைஜீரிய அதிபர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. நைஜீரியா நாட்டினுடைய அதிபராக முகமது புகாரி இருந்து வருகிறார். இதனிடையே சிவில் போரை ஏற்படுத்தும் விதமாக நைஜீரியாவினுடைய அரசாங்கத்திற்கு எதிராக பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டினுடைய அதிபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போலும், வன்முறையை தூண்டுவது போலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது தவறாக நடந்து கொள்ளும் வாலிபர்களுக்கு நைஜீரியாவில் […]

Categories

Tech |