நைனிகா தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதனையடுத்து இவர் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். ”தெறி” படத்தின் மூலம் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது பிறந்தநாளை […]
Tag: நைனிகா
மீனா தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தெறி”. இந்த படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இதனையடுத்து இவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகி விட்டார். இந்த படத்திற்கு பிறகு இவர் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மீனா […]
நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்று கமண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் மகளும் விஜயுடன் இணைந்து தெறி படத்திலும், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். இந்நிலையில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் ஒன்றாக சேர்ந்து போட்டோ ஷூட் […]