Categories
சினிமா தமிழ் சினிமா

யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது…. தந்தையுடன் பேசி 3 மாதங்கள் ஆகிவிட்டதாம்…. நைனிகா உருக்கம்….!!!

தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை மீனா. கடந்த 2009-ம் ஆண்டு நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் மாற்று உறுப்புகள் கிடைக்காத காரணத்தினால் வித்தியாசாகரின் உடலில் உள்ள […]

Categories

Tech |