Categories
உலக செய்திகள்

தண்ணீர் பற்றாக்குறை போக்க…. இந்தியாவின் ‘நைலஸ் தொழிநுட்பம்’…. பிரபல நாட்டு ஆய்வாளர்கள் தகவல்….!!

சிலி நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் நைலஸ் தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி, வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென்முனையில் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவை தொட்டு கொண்டுள்ள நாடாகும். இங்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி நாட்டு ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர். அதன்படி, பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் இருந்து தண்ணீரை சேமித்து வருகின்றனர். இதனை ‘நைலஸ்  தொழில்நுட்பம்’ மூலம் மழை காலங்களில் […]

Categories

Tech |