Categories
மாவட்ட செய்திகள்

விளைநிலங்களுக்குள் புகுந்த யானை…. பயிர்கள் சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….!!

கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று கூட்டமாக பிரிந்து அந்த மனதிற்குள் சுற்றி வருகின்றனர். இதில் 10 யானைகள் சேர்ந்த யானை கூட்டம் ஒன்று தேவகோட்டை அருகிலுள்ள நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு எஸ் குருபட்டி பகுதியில் மூன்று யானைகள் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நாசம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று காலை நெற் பயிர் […]

Categories

Tech |