Categories
மாநில செய்திகள்

13 நாட்களாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு…. 16 டிஎம்சி நீர் காவிரியில் கலப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர் ஒரத்தூர் பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. இந்த ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளாக மாறிவிடுகிறது. அதனைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13 நூற்றாண்டுகளில் 45க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நொய்யல் ஆற்றில் விஷமா….? மக்கள் கடும் பீதி…. திருப்பூரில் புதிய பரபரப்பு….!!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார‌ மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த‌ சில ஆடுகள்‌ இறந்த‌ நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]

Categories

Tech |