Categories
லைப் ஸ்டைல்

நொறுக்குத்தீனி சாப்பிட்டால் இதயநோய்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் […]

Categories

Tech |