Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி….!!!

அமெரிக்காவில் 4 பேர்  பயணம் செய்த விமானம்  கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில்  ஒற்றை என்ஜின் கொண்ட பைபர் பிஏ-46  என்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையம் மஸ்கோகியிலிருந்து வடக்கு புளோரிடாவில் அமைந்துள்ள வில்லிஸ்டன் நோக்கி சென்றது. அப்போது ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் வீதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென 5 மணி அளவில் ரேடார் தகவல் தொடர்பு பிடிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக்கபட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது… அதில் பயணித்தவர்கள் நிலை..?

புதுக்கோட்டை மாவட்டம் அருகே சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காளம் வைந்தலூரில்  இந்த விபத்து நேர்ந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்று புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் எல்லையில் பறந்து சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |