பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்னை […]
Tag: நோக்கம்
அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் அணிதிரள வேண்டுமென பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அணைகள் பாதுகாப்பு சட்டமானது தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் சட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2 ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடைமுறை கொண்டு […]
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த உரையில் பிரதமர் மோடி பேசிவருவதாவது: விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100-ல் 80 பேர் சிறு விவசாயிகள். விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை […]
நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது […]
காவல்துறையினருக்கும் உதவிகரமாக இருந்து தற்போது பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன அவர்களின் பணி என்ன என்பது குறித்த செய்தி தொகுப்பு. காவல் துறையோடு இணைந்து மக்களுக்காக சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை தேர்வு செய்து உருவாக்கப்பட்டது தான் பிரண்ட்ஸ் […]