Categories
டெக்னாலஜி பல்சுவை

8,999 ரூபாயில் நோக்கியோ ஸ்மார்ட்போன்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நோக்கியா C20 பிளஸ் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. 2 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 8,999 என்றும், 3 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 9,999 என்றும் விற்பனையாகின்றது. 4950 mah பேட்டரி, 8mpx பிரதான கேமரா, 5 mpx செல்பி கேமரா ஆகியவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த போனில் UNIS0C SC9863a சிப்செட் உள்ளது. நோக்கியா, ரெலியன்ஸ் டிஜிட்டல் வலைத்தளங்களில் இது வெளியாகியுள்ளது.

Categories

Tech |