Categories
டெக்னாலஜி பல்சுவை

மிக குறைவான விலையில் அசத்தும் அம்சங்களுடன்…. நோக்கியோ டி20 டேப்லெட் அறிமுகம்…!!!!

நோக்கியோ டி20 டேப்லெட்  முதலில் ஐரோப்பாவிலும் அதன் பிறகு இந்தியா உட்பட பிற சந்தைகளில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் டேப்லெட். எச்எம்டி குளோபலின் கீழ் தற்போது அறிமுகமாகி உள்ளது.  இது மலிவு விலையில், மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள், எல்இடி ஃபிளாஷ் கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஆடியோ, பிளேபேக் மற்றும் விருப்பமான 4ஜி எல்டிஇ இணைப்பு ஆகிய அம்சங்கள்உள்ளன. இது 10.4 […]

Categories

Tech |