Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசின் நிதி உதவி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி பெறும் திட்டத்தின் கீழ் இணைவதற்கான வழிமுறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதியானது, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு,  இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிராமப்புற மற்றும் […]

Categories

Tech |