Categories
மாநில செய்திகள்

புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு – நோடல் அதிகாரி சஞ்சய் அறிவிப்பு!

புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல அந்த உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், அனால் நல்ல தரமும், சுவையும் இருப்பது இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான் தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இங்கு […]

Categories

Tech |