நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் […]
Tag: நோட்டா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா திடீரென ஊடுருவி போரை தொடங்கியதை தொடர்ந்து தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என கருதிய பின்லாந்தும், சுவீடனும் நோட்டா அமைப்பில் முடிவு செய்தது. ஆனால் அவை நோட்டா அமைப்பில் இனைய வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளில் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நோட்டா அமைப்பின் பாதுகாப்பு அந்த நாடுகளுக்கு கிடைக்கும். அதாவது நோட்டா அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் […]
ஐரோப்பிய நாடான பின்லாந்து உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நோட்டா அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து அதிபர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. நோட்டா ராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேர்வதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இதுவாகும். ரஷ்யாவுடன் 1300 கிலோ […]
இந்தியா வந்த பின்லாந்து பொருளாதார துறை அமைச்சர் மிகா லிந்திலா பின்லாந்து நோட்டா அமைப்பின் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோது சில நாடுகள் ரஷ்யா மீதான அதிருப்தியில் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்தன. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பின்லாந்து அதனுடைய அண்டை நாடான ஸ்வீடனும் நோட்டா அமைப்பில் இணைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பின்லாந்து தாங்கள் நோட்டாவின் இணைய […]
உக்ரைன் நோட்டாவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் நோட்டாவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது டிமிட்ரி மெட்வடேவ், “தரை மற்றும் […]
நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டா அமைப்பை வலுவடைய செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் […]
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 43 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் அங்கு ஏராளமான உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. இதற்கிடையில் பெல்ஜியம் தலைநகர் பிரேசிலில் உள்ள நோட்டா அமைப்பின் தலைமையகத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை புரிந்தார். அங்கு அவர் நோட்டா அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நோட்டா […]
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் […]
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நோட்டா அமைப்புகளின் அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நோட்டா அமைப்பின் அவசர உச்சிமாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் அவர் […]
ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று நோட்டா பொது செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நோட்டா பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் “ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. அதனை மீறி பயன்படுத்தினால் அதற்கான விளைவை ரஷ்யா தர வேண்டி இருக்கும். […]
உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்காவும் நோட்டாவும் செயல்பட வேண்டும் என்று ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனுக்கு அமெரிக்காவும், நோட்டாவும் ஒன்றும் செய்யாது என்று தெரியும். இதனால் புதினுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பச்சை […]
ரஷ்யாவின் போரானது உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் நோட்டா உக்ரைனுக்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்காமல் வெறுமனே ரஷ்யாவிற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். இதுபற்றி அவர் […]
உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கக் தடை விதிக்கும்படி அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க நோட்டா அமைப்பிடம் தங்களது வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும்படி உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை […]
ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. நேரடியாக இராணுவ படையை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டமைப்பு கூறியுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலும் கைவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் தனது இணையதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் “சுவீடன் […]
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்க நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய உதவும் விவிபேட் சீட்டும் பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளில் இதற்கு இடமில்லை. ஆனால் மாநில அரசு இதற்கான திருத்தத்தை செய்தால் மட்டுமே இந்த அம்சங்கள் வாக்காளர்களுக்கு கிடைக்கும். அடுத்த தேர்தலில் […]
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று ( பிப்.12 ) தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா சின்னமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என்று தேர்தல் […]
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான உறவு சீர் குழைந்துள்ள நிலையில் நோட்டாவின் பொது செயலாளர் மறைமுகமாக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உக்ரேன் எல்லை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் நோட்டாவின் பொது செயலாளரான ஜென்ஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஐரோப்பா அதன் ஆற்றல் விநியோகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒரே நாட்டை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் ரஷ்யா […]
ரஷ்ய அரசாங்கம் விடுத்த சிவப்பு கோடு எச்சரிக்கையை நோட்டா அலட்சியப்படுத்துவது பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடி ஆக்குகிறது என்று ரஷ்ய நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரேன் நாட்டிற்கும், புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யாவிற்குமிடையே பல வருடங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து புதின் பிரதமராக இருக்கும் ரஷ்யா தங்களது ராணுவ வீரர்களையும், பயங்கர போர் ஆயுதங்களையும் உக்ரைன் நாட்டின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை […]
நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் 234 தொகுதிகள் & மக்களவை தொகுதிக்கான அதிகாரப்பூர்வ […]
நோட்டா வாக்குகள் அதிகமாகும் தொகுதிகளில் தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மீண்டும் போட்டியிட தடை விதிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]