Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு… 6 நிறுவனங்களுக்கு.. சிபிசிஐடி அதிரடி…!!!!!

மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலால்  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

காதல் சின்னத்திற்கு இந்த நிலைமையா….? தாஜ்மஹாலுக்கு 1.5 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம். இந்நிலையில் இந்த  ஆண்டு  தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும்,  அபராத தொகையும் சேர்த்து 1  லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை  உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கடவுளுக்கே நோட்டீஸ் விட்டு அதிகாரி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சியின் தன்பாத்  ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தவர் ஆனந்த் குமார் பாண்டே. இவர் ரயில்வே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் அதிகாரிகள் எடுக்கும் சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு புதிய சிக்கல்…. அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. அதனால் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது. அதன்படி அங்கீகாரம் வழங்கும் முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை, பேருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான அரசாணையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 3,00,00,000 கட்டுங்க… “நோட்டிஸ் அனுப்பிய ஐ.டி”… அதிர்ச்சியடைந்த ரிக்சா ஓட்டுநர்..!!

ரிக்சா ஓட்டுனருக்கு ரூ 3 கோடி செலுத்துமாறு வருமானவரி துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங்.. இவர் அதே பகுதியில் ரிக்ஷா வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 3 கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப்சிங் உடனே காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி உயிரிழந்த சம்பவம்…. மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ்…!!!

சேலத்தில் காவலர்கள் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி சேலம் சரக டிஐஜி நான்கு வாரத்துக்குள் அறிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்….!!!

இயக்குனர் ஷங்கருக்கு அண்ணியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்ணியன் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய சங்கர் முறையான அனுமதி பெறவில்லை. அன்னியனுக்கு சுஜாதா எழுதிய கதை உரிமையை பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். உரிமம் என்னிடம் இருப்பதால் எனது அனுமதியின்றி ரீமேக் செய்வது சட்டவிரோதம் என ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வீடுகளில் போஸ்டர் ஒட்டக் கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories

Tech |