Categories
மாநில செய்திகள்

டிஜிபி உத்தரவு…. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்… மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை…!!!!!

கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அமைத்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கிழக்கு மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை காலி செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரூல்ஸை மீறி நடிகர் நாகார்ஜுனா செய்யும் வேலை!…. எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி….!!!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, இப்போது கோவாவிலுள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இது சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்படுவதாக தெரிகிறது. அதே நேரம் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் சமூகநல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த், நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவற்றில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் நோட்டீஸ்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” […]

Categories
இந்திய சினிமா சினிமா

“போதை பொருள் கடத்தல் வழக்கு”…. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]

Categories
மாநில செய்திகள்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்… உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…!!!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஈஷா அறகட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது கடந்த 2006 -ஆம் வருடம் முதல் 2014 -ஆம் வருடம் வரைவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2021 நவம்பர் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் கடந்த 2014-ஆம் வருடம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… ஆளுநர் குறித்து காங்கிரஸ் எம்.பி நோட்டீஸ்… எதற்கு தெரியுமா….?

நேற்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அடுத்தகட்டமாக இன்று இரண்டாம் நாள் கூட்டம் கூடியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களவை நடவடிக்கையை ஒத்திவைத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை குறித்து விவாதிக்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய பணிக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது. அதாவது மாநில அரசு நிறைவேற்றியுள்ள நீட்விலக்கு மசோதா, ஆன்லைன் விளையாட்டுக்கு தடை மசோதா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை அழைத்து ஆப்பு வைத்துக் கொண்ட வாரிசு… விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்…!!!

யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்…? அதிரடி அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம்…!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின் என்பவர் வசித்து வருகிறார். ஏற்கனவே ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயான இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை சுற்றியுள்ள 3000 கடைகள்….. கோர்ட்டு உத்தரவால் அதிரடி நோட்டீஸ்….. கவலையில் வியாபாரிகள்….!!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ‌ இங்கு தினந்தோறும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உச்சநீதிமன்றம் தாஜ்மஹாலை சுற்றி 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு கடையும் செயல்படக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாக்யராஜ் திடீர் நீக்கம்….? நடிகர் சங்கத்தின் அதிரடி முடிவு….. வெளியான தகவல்‌….!!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கு நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டுள்ள சூழலில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும் தேர்தல் குறித்து பொய்யான உண்மைக்கு புறமான கருத்துக்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றீர்கள். இந்த காழ்புணர்ச்சி காரணமாகவும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மனைவி சம்மதமின்றி கணவன் உறவு….. பலாத்காரமாக அறிவிக்க கோரும் வழக்கு…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்….!!!

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ்…. வெளியான தகவல்….!!!!!

டெல்லி அரசின் புது மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சென்ற வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. சி.பி.ஐ-யின் முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விடுமுறை அளிப்பதில் முறைகேடு” 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படவேண்டும். இதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிதம்பரம் கோவில் புகார்கள்….. உடனே விளக்கம் கொடுங்க….! தீட்சிதர்களுக்கு அதிரடி நோட்டீஸ்….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் […]

Categories
சினிமா

பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்….. நெட்ஃபிளிக்ஸ் பரபரப்பு நோட்டீஸ்…..!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…. சற்றுமுன் புதிய பரபரப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அந்த எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?…. ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்….!!!

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினருக்கும் அதிகாரிகள் முன்பு வருகின்ற 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் அதிமுகவில் எழுந்த மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பொது குழுவில் ஓபிஎஸ் இடம் இருந்து அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அதற்கான தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“வருமானவரித்துறை தனக்கு ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது”…. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் கிண்டல்…!!!!!!!!

2004, 2009 வருடங்களில் மக்களவைக்கும் 2014, 2020 போன்ற வருடங்களில் மாநிலங்கள் அவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சரத் பவார் கூறியுள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை என்னும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டது இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது உங்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதியில் செருப்பு அணிந்த சர்ச்சை….. நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு….. மத்திய அரசு நோட்டீஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. முன்பெல்லாம் குறைந்த கட்டணத்தில் இந்த வாகனங்களில் செல்ல முடியும் ஆனால் தற்போது ஓலா ஆப் மூலமாக வாகனங்களை முன்பதிவு செய்யும்போது அவர்கள் சேவையில் காட்டும் கட்டணத்தை காட்டிலும் அதிக அளவு கட்டணத்தை வசூல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சேவைகளில் தொடர்ந்து குறைபாடு இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறி […]

Categories
மாநில செய்திகள்

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்….. மாணவர்கள் 150 பேருக்கு நோட்டீஸ்….!!!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

வேன் மோதி மாணவன் பலி….. “10 கேள்விக்கு பதில் சொல்லுங்க”…. பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்..!!

சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு சொந்தமான இடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு நிலங்களை ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் மொத்தம்  28 கட்டிடங்களை கட்டியுள்ளது. அந்த இடங்களில் கட்டிய கட்டிடங்களை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வருடம் கல்லூரியில் […]

Categories
உலக செய்திகள்

“பாராசிட்டமால் மாத்திரைகள்”…. 15 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பாகிஸ்தானில் திடீரென உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலும் சில பகுதிகளில் பரவியுள்ளது. இந்த நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகள் மருந்து கடைகளில் படு வேகமாக விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத்திரைகள் பல கடைகளிலும் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கள்ள சந்தையிலும் இந்த மாத்திரைகள் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் பாராசிட்டமால் மருந்து தயாரிப்பதற்கான உரிமம் இருந்தும் அதனை தயாரிக்காமல் […]

Categories
சினிமா

சொன்னத செய்யமாட்டீங்ளா…..சோனுசூட்டுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் …!!

ஹோட்டலை குடியிருப்பாக மாற்ற கோரி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் சோனு சூட்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சோனு சூட் மும்பையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் 6 மாடி கொண்ட குடியிருப்பை ஹோட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கட்டடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனு சூட் ஒப்புக்கொண்டார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்பீம் விவகாரம்… சூர்யாவுக்கு சிக்கலோ சிக்கல்…. ஷாக் ஆன ரசிகர்கள் …!!

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கோர விட்டால், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் அமேசான் இணைய தளத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் மற்றும் வன்னியர் சங்கம் குறித்து தவறான காட்சிகள் மற்றும் பொருள்படும்படியான கதாபாத்திரம் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வன்னியர் சங்க மாநில […]

Categories
மாநில செய்திகள்

JAI BHIM: அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வன்னியர் சங்கம்….!!!

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த தீபாவளி அன்று நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாள் முதல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், ஒரு குறிப்பிட்ட நபரையும் அவமானம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கத்தை நடிகர் சூர்யா தர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காவிரி – வைகை – குண்டாறு வழக்கு… 6 வாரங்களுக்குள் பதில்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் இருந்த கர்நாடக அரசு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தது.  உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே […]

Categories
அரசியல்

அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்…? பதில் சொல்லுங்க எடப்பாடி, பன்னீர்செல்வம்… நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்…!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் […]

Categories
Uncategorized

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு…. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றியை எதிர்த்து திமுக […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி மரணம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…!!

சேலத்தில் காவலர் கொடூரமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரைசா 3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்…. பரபரப்பு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
சினிமா

முகம் வீங்கிய நடிகை ரைசா…. ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவிற்கு நோட்டீஸ்… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக திமுக எம்பி ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நிலையில் நீலகிரி எம்.பி  தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தொடர்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி மாவட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ணன்” படத்திற்கு தடை…. படக்குழுவினருக்கு நோட்டீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத் தின் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டக் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆண் நண்பர் இல்லையென்றால் கல்லூரிக்கு வரக்கூடாது”… நோட்டீஸால் பரபரப்பு..!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது கொண்டிருக்கிறது. அந்த நோட்டீஸில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி… பரபரப்பு செய்தி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையானபோது சிறைத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கலப்பு திருமணங்கள் பற்றி நோட்டீஸ் தேவையில்லை… புதிய உத்தரவு..!!

கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் தங்களை பற்றிய அறிவிப்பை அளிக்க தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி, பதிவு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்களைப் பற்றிய அறிவிப்பை மாவட்ட திருமண அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனைப் பதிவு அலுவலக நோட்டீஸ் போர்டில் 30 நாட்கள் ஒட்டி வைப்பார். இந்த விதி அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் போர் தொடுப்பதாகும் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தேவையற்றது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நோட்டிஸ் ஒட்டுவதால்… புறக்கணிக்கும் அவலநிலை… சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

கொரோனா நோயாளிகளின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஓட்டுவதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். கொரோனா பாதிப்படையும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. அவர்கள் வெளியில்  கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைக்கு எதிராக அமைகிறது. ஒருவரின் அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவர வழக்கு… கோர்ட் நோட்டீஸ்க்கு ஃபேஸ்புக் மறுப்பு…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி கலவரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க விருப்பமில்லை எனவும், அதற்கு அவசியமில்லை எனவும் பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டம் பேச்சுரிமையை அனுமதிப்பது போல பதிலளிக்காமல் அமைதியாக இருப்பதற்கான உரிமையையும் கொடுப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழுவிடம் சாட்சியளிக்க கட்டாயப்படுத்த முடியாது என்று அஜித் மோகன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்..!!

உச்சநீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் திரு பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் திரு  பிரசாந்த்பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தவறுக்கு மன்னிப்புக் கூறும் படி பலமுறை அறிவுறுத்தியும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட பங்களா… நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை…!!

சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#BREAKING: இளைஞர் மீது தாக்குதல் : காவல் ஆணையருக்கு நோட்டீஸ் …!!

சென்னையில் இளைஞர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க சென்றபோது அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் மருந்து வாங்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே சதாம் உசேனுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதாம் உசேன் அடித்து தரதரவென  காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை சவக்குழியில் வீசிச்சென்ற சம்பவம்… விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார். அலட்சியம் கட்டிய விவகாரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மருத்துவ கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் ஆலையில் இருந்து மெத்தனால் வெளியே சென்றது எப்படி?: உயிரிழப்பு தொடர்பாக கலால்துறை நோட்டீஸ்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]

Categories

Tech |