தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையொப்ப பயிற்சி அளிப்பதற்கு இரண்டு வரி […]
Tag: நோட்டுகள்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அங்கேயே வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. மேலும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து முழுமையாக பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், முதல்நாளிலேயே […]