அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் 1 முதல் +2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நீலகிரியில் தொடக்க, நடுநிலை. மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் படிக்க […]
Tag: நோட்டு புத்தகங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு தற்போது களமிறங்கியுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் தெரிவிக்க வசதியாக […]
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலமாக பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே தனியார் பள்ளிகளுக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யாரும் நினைக்க கூடாது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த […]