Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் : பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி….. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து…. ரூ 5,00,000 நிவாரணம் அறிவித்த முதல்வர் என்.பிரேன் சிங்..!!

மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. […]

Categories

Tech |