Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக… கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடு… தீவிரமாக நடைபெறும் பணி…!!

கொரோனா நோயாளிகளுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் மதிய நேரம் உணவு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி இந்து சமய அறநிலைதுறை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் மதிய நேர உணவை நாள்தோறும் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் 600 உணவு பொட்டலங்களும், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சார்பில் 600 […]

Categories

Tech |