சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற […]
Tag: நோயாளிகள்
தருமபுரி மாவட்டம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கி மாவட்டமாக உள்ள இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த பணிகளே அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வேலைத் தேடி மக்கள் செல்கின்றனர். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையை நாடியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் […]
கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை […]
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்திலும் கொரோனா தீவிரமாக பரவி கொண்டு உள்ளது. அவசர தேவை உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தாலும், […]
கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை எனது உதவிகள் தொடரும் என்று பிரபல நடிகை ஹூமா குரோஷி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நடிகர், நடிகைகள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். […]
திருப்பதியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
ஸ்டாலின் மருத்துவமனையில் 95 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்ட காரணத்தினால் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 […]
இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்துள்ள காரணத்தினால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
இன்சுலின் சாலட்டை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்களது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. இது எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: […]
கன்னியாகுமரியில் மனநல காப்பகத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா […]
பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]
உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிட கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க, வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம், வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் […]
கொரோனா நோயாளிகளின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஓட்டுவதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். கொரோனா பாதிப்படையும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. அவர்கள் வெளியில் கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைக்கு எதிராக அமைகிறது. ஒருவரின் அடிப்படை […]
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பல்வேறு இடங்களில் மன அழுத்தத்திற்குள்ளாகும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுவதும் தொடர் கதையாகிக் […]
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நிரம்பியதால் சிகிச்சை பெறுபவர்களை வெளியேற்ற முயன்ற போது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது . நாகை மாவட்டத்தில் 1150 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 55 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]
விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் நோயாளிகள் பாட்டு பாடி நாடகம் நடித்து தங்கள் பொழுதை போக்கி வருகின்றனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து மருத்துவமனையிலோ அல்லது தனிமைப்படுத்தும் முகாமிலோ தனியாக இருந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் இவ்வாறு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர நோயாளிகள் தங்களுக்குள்ளாகவே புதிய நட்பை உருவாக்கி அங்கு இருப்பவர்களுடன் தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். அவ்வகையில் விருதுநகர் […]
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை மன உளைச்சலலிருந்து பாதுகாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரமான சிகிச்சை என்பது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் என்பது ஏற்படுகிறது. பலர் தங்களது […]
லண்டனில் இருக்கும் NHS நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக கிழக்கு லண்டனில் இருக்கும் ExCel சென்டரில் NHS நைட்டிங்கேல் மருத்துவமனை ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து இயங்கி வந்தது. நாலாயிரம் படுக்கைகள் அமைந்த மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே காணப்பட்டது. முதல் மூன்று வாரத்தில் 51 நோயாளிகளுக்கு மட்டுமே மொத்தமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு NHS பிரிட்டன் எவ்வளவு செலவு […]
கொரோனா நோயாளிகளின் கண்களில் தொற்றின் தடயங்கள் இருக்கும் என அறிவியல் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர் கொரோனா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளின் மூக்கில் கண்டுபிடிக்கப்படாத சில தினங்களுக்கு பின்னர் கண்களில் இருக்கும் என அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து 65 வயதான பெண்மணி ஜனவரி 23 அன்று இத்தாலிக்கு பயணம் செய்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் தொண்டை புண், வரட்டு இருமல், வெண்படலம் […]
அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த […]