Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடுத்தடுத்து உயிரிழந்த நோயாளிகள்…. சுகாதாரத்துறையினர்கள் தீவிர விசாரணை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 6 நபர்கள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா உட்பட பலவிதமான நோயால் பாதிக்கப்பட்ட 100 க்கும் அதிகமான நபர்கள் சிகிச்சையைப் பெற்றுகொண்டு வருகின்றனர். இதற்கிடையே தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். இந்நிலையில் அரக்கோணத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்டத்தினுடைய சுகாதாரத்துறையினர்கள் […]

Categories

Tech |