Categories
அரசியல்

நவீன யுகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் கொடிய நோய்கள்…… தடுக்கும் வழிமுறைகள் இதோ….!!!

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடூர நோய்களில் இதய நோய்களை அடுத்து புற்று நோய்கள் தான் இருக்கிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள உயிரணுக்களில் ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே ஆகும். இந்த வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும். இந்த புற்றுநோய் எங்கோ? யாருக்கோ? உள்ளது என்று இருந்தது. தற்போது இந்தியாவில் புற்றுநோயற்றோர் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த சூப் மட்டும் சாப்பிட்டு வாங்க….”எந்த நோயும் உங்க பக்கத்திலேயே வராது”… அம்புட்டு நல்லது..!!

இந்த சூப்பை டெய்லி சாப்பிடுவாங்க. எந்த நோயும் உங்களை கிட்ட கூட நெருங்காது. உடம்பிற்கு அவ்வளவு நல்லது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவராக காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது காய்ச்சல் என்பது உடல் சூடு மட்டும் தராது. தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளையும் தரும். இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கும்போது… காலுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குங்க… எதற்கு தெரியுமா…?

நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை […]

Categories
லைப் ஸ்டைல்

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்களா…? மருத்துவர் கூறும் எளிய தீர்வு…!!

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் காண அபாயங்களை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம். அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது நம் உடலில் பல நோய்கள் வரும். அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இந்த வீடியோவில் மருத்துவர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மனித உடல் உட்கார்ந்து வேலை செய்வதற்காக படைக்கவில்லை. சின்ன விஷயம் தான் இதை பின்பற்றுங்கள்.

Categories
லைப் ஸ்டைல்

கை தட்டுனா…”இந்த நோய்கள் எல்லாம் குணமாகுமாம்”…. எப்படி தெரியுமா..?

கை தட்டுவதன் மூலம் சில நோய்களை குணப்படுத்த முடியும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம். கை தட்டுவதன் மூலம் சிலர் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கும் கை தட்டுவதும் பெரிதும் பயனளிக்கிறது. கைதட்டல் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது எந்த வகையான நோய்களை குணப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம். கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சரி செய்யப்படுகிறது. கொழுப்பின் அளவும் குறைகிறது. கைதட்டல் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படுகிறது. ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களை பாதிக்கும் ஆபத்தான நோய்களுக்கு ஆயுர்வேதம்…!!!

பெண்களை பாதிக்கும் முக்கியமான சில நோய்களுக்கு ஆயுர்வேத முறையில் தீர்வு பெறுவதை பார்க்கலாம். ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை?. ஆயுர்வேதத்தில், அனைத்து பெண்கள் சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வுகள் உள்ளன. பத்திய முறைகள் ஏதும் இன்றி, சாதாரணமாக பயன்படுத்தும் உணவுகள் மூலம் எவ்வாறு தீர்வு பெறுவது என்பதை பார்க்கலாம். சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார […]

Categories
லைப் ஸ்டைல்

இத்தனை நோய்களுக்கும் இந்த ஒரு பானமே நிவாரணம்… கொஞ்சம் ட்ரை பண்ணுங்க…!!!

உங்கள் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தினமும் இந்த பானத்தை தவறாமல் குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சை தண்ணீரில் இதை சர்க்கரை சேர்க்காமல் மெல்லிய புளிப்பு சுவையோடு சிறிது உப்பு சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… லேப்டாப் பயன்படுத்துவதால்… மிகப்பெரிய ஆபத்து…!!!

லேப்டாப் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஐடி துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு லேப்டாப் பயன்படுத்தும் ஒரு சிலர் மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்தின் நன்மைகள்… அறிவோம் வாருங்கள்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
உலக செய்திகள்

இதை கவனிக்கல….. “கொரோனாவால் இடையூறு” மரணங்கள் அதிகரிக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கொரோனாவுக்காகதான் அதிகமான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிற நோய்களால் தாக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத காய்ச்சலுக்கும் தீர்வு தரும் ஆலமரம்…!!

விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாடுவதற்கும் கோடைகாலத்தில் நிழலைக் கொடுத்து வழிப்போக்கர்களுக்கு உதவும் ஆலமரத்தில் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு ஆலமரத்தின் இலை மற்றும் வேரை கொண்டு கசாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வருவதனால் வலிப்பு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். தண்ணீரில் ஆலம்பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், வாய் நாற்றம் அகன்றுவிடும். ஆலம் விழுதை பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலி பறந்து போகும், ஈறுகள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவற்றை அருந்தினால் கோடையில் ஏற்படும் பல நோய்களை தடுக்கலாம்..!!

பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி  அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]

Categories

Tech |